Headlines
Loading...
திஸ்ஸ அத்தநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல்

திஸ்ஸ அத்தநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல்

திஸ்ஸ அத்தநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல்


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க மேல் நீதிமன்றத்தின் உத்தரவை இரத்துசெய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் திருத்த பிணை மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளார்.
பொருத்தமான பிணை அடிப்படையில் தன்னை விடுவிக்குமாறு குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளார்.
பிணை மனுவொன்றினை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த நிலையில் குறித்த பிணை மனு நிராகிரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது போலியான ஆவணங்களை வெளியிட்டமை மற்றும் 3 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் திஸ்ஸ அத்தநாயக்கவை எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 Comments:

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.