Headlines
Loading...
பதிவு செய்யாத மருந்தகங்களுக்கு அபராதப் பணமாக ரூபா ஒரு இலட்சம் விதிக்கப்படும்: நிதி அமைச்சர்

பதிவு செய்யாத மருந்தகங்களுக்கு அபராதப் பணமாக ரூபா ஒரு இலட்சம் விதிக்கப்படும்: நிதி அமைச்சர்


பதிவு செய்யாத மருந்தகங்களுக்கு அபராதப் பணமாக ரூபா ஒரு இலட்சம் விதிக்கப்படும்: நிதி அமைச்சர்



நாட்டில் மருந்தகங்கள் வைத்திருக்கம் அனைவரும் சட்டரீதியாக பதிவு செய்திருக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

அவ்வாறு மருந்தகங்கள் பதிவு செய்யப்படாவிட்டால்,பதிவு செய்யாதவர்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தார்.

பதிவு செய்யாத மருந்தகங்களுக்கு அபராதப் பணமாக ரூபா ஒரு இலட்சம் விதிக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,தாதியர் பயிற்சி நிலையத்திற்கு 200 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும்,சுகாதாரத் துறைக்காக 25,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த வாசிப்பின் போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments:

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.