Headlines
Loading...
வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் வாகன விலைகளில் அதிரடி மாற்றம்…

வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் வாகன விலைகளில் அதிரடி மாற்றம்…

வாகன விலைகளில் அதிரடி மாற்றம்….


வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் வாகனங்களின் விலைகள் அதிகரிக்கும் என்று வாகன இறக்குமதியாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதன்படி 1000 சீ.சீக்கு குறைந்த சிற்றூர்ந்துகள் 2 லட்சம் ரூபாவால் அதிகரிக்கும்.
1800 சீ.சீக்கும் 2000 சீ.சீக்கும் இடையிலான வலுவுள்ள சிற்றூர்ந்துகள் 9 லட்சம் ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளன.
எனினும் பெற்றோலில் இயங்கும் வேன்களின் விலைகள் 25 லட்சம் ரூபாவால் குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.