All
கிழக்கு செய்திகள்
கறாட்டி பழகி மூத்தம்மாவுக்கு அடிச்சி காட்டுறார் -தவம் -
சுதந்திர கிழக்கு வரலாற்று ஒன்று கூடல் அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் நிகழ்ந்ததை தொடர்ந்து உங்கள் அறிக்கையை நோக்கினேன் நுரைசோலை பிரச்சினைய தீர்க்காத அதாஉல்லா தேசிய இனப்பிரச்சினையை தீர்க்கவா போகிறார் என பொங்கிஎழுகின்றீர் தேசிய இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டியது தேசியக் கட்சிகள் அதாஉல்லா எப்பிடி வாப்பா தீக்கிற நூரைசோலை பிரச்சினையை நீங்க தானே இப்ப தீர்க்கணும் உங்கட கட்சியிடம் தானே ஆட்சி அதிகாரம் இருக்கி அதாஉல்லா என்ன அஷாக்கோலா அப்பவும் இப்பவும் வெச்சிருக்கார் உயர்நீதிமன்ற தீர்ப்பஅனுசரித்து ஒரு முடிவுக்கு வாங்களன் ஐக்கிய நாடுகள் சபைக்கா போய் அந்த பிரச்சினையை தீர்க்க வேணும் வட்டமடு பிரச்சினையையும்இப்ப அதாஉல்லா எப்பிடி தீக்கிற? நீங்களும் ஒங்கட தலைவரும்வட்ட மடுவில எத்தன தரம் வட்டமடிச்சிங்க கடைசியா பட்டாளத்தோட போய் வாடியும் அடிச்சிங்க என்ன நடந்த முன்னேற்ற அறிக்கை எங்கே கண்டியில,கொழும்பில பள்ளி பிரச்சினையை உங்கட தலைவர்தானே தீக்கணும் அவர்தானே நகர அபிவிருத்தி திட்டமிடல் அமைச்சர் ரணில் சொன்னமாதிரி கிறேண்ட்பாஸ் பள்ளியை திறந்திட்டிங்களா தம்புள்ள பள்ளி பிரச்சினையை தீத்திட்டிங்களா தம்புள்ள என்ன தும்புள்ள இலயும் ஒங்கட தலைவருக்கு திராணியிருந்தா பள்ளி கட்டலாம் அத உட்டுட்டு பழைய பள்ளி ஒடச்ச கதய சொல்லி கடுப்பேத்திக்கிட்டு ஒண்டும் கேக்காம இருந்தா ஒங்கள போல போராளிக்குஞ்சுகள் ஓவ நைட்டில ஒபாமா ஆகலாம் என நினைக்கிறீங்க இல்லாட்டி கறாட்டி பழகிவந்து மூத்தம்மாவுக்குஅடிச்சி காட்டிறிங்க
0 Comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.