Headlines
Loading...
விஜேதாச இராஜினாமா செய்யாது போனால் கடும் நடவடிக்கை !

விஜேதாச இராஜினாமா செய்யாது போனால் கடும் நடவடிக்கை !




நீதி மற்றும் பௌத்த விவகார அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இராஜினாமா செய்யாது போனால், கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டி வரும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னாசன எம்.பி.கள் ஐ.தே.கட்சிக்கு சிவப்பு சமிக்ஞை வழங்கியுள்ளனர்.

அடுத்த 48 மணி நேரத்துக்குள் இப்பிரச்சினை தீர்க்கப்படும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இராஜினாமா செய்யாது போனால் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென ஐ.தே.க.யின் பின்னாசன எம்.பி.களின் தீர்மானம் குறித்து வினவியபோது நளீன் பண்டார இதனைக் கூறியுள்ளார்.

கட்சியிலுள்ள துரோகிகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

0 Comments:

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.