
அகதியாக வாழ்க்கயை தொடங்கிய வர்த்தக வாணிப அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு இன்று குாடிக்கணக்கில் சொத்துக்கள் இருப்பதாக தெரியவருகிறது. இந்த சொத்துக் குவிப்பு எவ்வாறு இடம்பெற்றது குறித்த விசாரணையை அரசு செய்ய வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய முஸ்லிம் இயக்கம் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேள்வி கேட்கவுள்ளது.
குறித்த அமைப்பு ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில்,
அமைச்சர் ரவி கருநாயக்க இன்று பதவியை இழந்துள்ளார், இதற்கு அவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டே காரணம் இதுபோல அமைச்சர் ரிசாதும் ஊழல் செய்திருந்தால் மாட்டிக்கொள்வார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே சட்டத்தரணி ஒருவர் அவர்மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
0 Comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.