
All
Local News
இலங்கை அணியை வீழ்த்த இந்திய அணி தேவையில்லை. ராஞ்சியில் விளையாடும் அணிஇலகுவில் வெல்லும். சுனில் கவாஸ்கர்
இலங்கை கிரிக்கட் அணி தற்போதைய நிலையில், இந்தியாவின் ரஞ்சி கிண்ணத்துக்காக விளையாடும் அணி ஒன்றைக்கூட வெற்றிகொள்ள முடியாத அணியாக இருப்பதாக, விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போதுள்ள இலங்கை அணியை வீழ்த்த இந்திய அணி தேவையில்லை. ராஞ்சியில் விளையாடும் அணியொன்றே இலங்கை அணியை வீழ்த்தி விடும்.
என இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர் இந்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.
இந்திய அணிக்கெதிரான இறுதி டெஸ்ட் போட்டி, மூன்று நாட்களுக்குள் முடிவடைந்தமை குறித்து, அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, இந்திய அணியில் குல்தீப் யாதவ்வின் பந்துவீச்சு முறை மிகவும் சிறப்பாக இருந்ததாகவும் கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.