
வீணாக் கத்துதென்றும்
அதஇதக் கொத்துதென்றும்
கண்ணயர்ந்தா
களவு செய்யிதென்றும்
நாம் கண்டுகொண்ட காகத்த
தொண்டுவச்சிப் புடிச்சி
தொண்டையில
சோடா மூடிகட்டி
புட்ட ம்பையில உட்ட காகம்
இன்னா கூரையில கத்துதுகா!
நம்முட பழயாக்கள் படிச்ச
கவியும் நெனப்பு வருகிதிரி...
"கத்தாத காகம்
கதறாத என்வாசலில
நீ எத்தாத காகம் -நான்
எறிஞ்சிருவன் பொல்லால"
(பொத்துவில் அஸ்கர் )
2017.08.16
0 Comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.