Headlines
Loading...
கெகிராவ பகுதியிலும்  பள்ளிவாசல் மீது கல்வீச்சுதாக்குதல்

கெகிராவ பகுதியிலும் பள்ளிவாசல் மீது கல்வீச்சுதாக்குதல்



அஸீம் கிலாப்தீன்


அனுராதபுரம் கெகிராவ பகுதியில் உள்ள ஒலுகரந்த கிராமத்தில் நேற்று இரவு இனவாதத் தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது ஒலுகரந்த பள்ளிவாசல் மீது கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கெக்கிராவ பொலிஸ் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் நடைபெற்ற வேளை கெக்கிராவ பொலிஸ் நிலையபொறுப்பதிகாரியுடன் பல தடவை தொடர்புகொள்ள முயற்சி செய்தும் தாக்குதல் இடம்பெற்ற பின்பே பொலிஸாரின் உதவியை பெறமுடிந்ததாகவும் அங்கிருங்கும் மக்கள் தெரிவித்தனர்.

0 Comments:

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.