Headlines
Loading...
நீர் கட்டணம் விரைவில் அதிகரிக்கப்படும் – அமைச்சர் ரவூப் ஹக்கீம்

நீர் கட்டணம் விரைவில் அதிகரிக்கப்படும் – அமைச்சர் ரவூப் ஹக்கீம்

நீர் கட்டணம் விரைவில் அதிகரிக்கப்படும் – அமைச்சர் ரவூப் ஹக்கீம்

hakeem
நீர் கட்டணம் விரைவில் அதிகரிக்கப்படும் என நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலவசமாக கிடைக்கின்ற நீரை விநியோகிப்பதற்கு அதிக அளவான கட்டணம் அறவிடப்பட வேண்டுமா? என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
ஆனால் நீரை சுத்திகரித்து சரியான முறையில் மக்களும் விநியோகம் செய்வதற்கு பாரிய செலவுகள் ஏற்படுகின்றன.
இதனால் நீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எவ்வாறான எதிர்ப்புக்கள் வந்தாலும் நீர் கட்டம் அதிகரிக்கப்படும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

0 Comments:

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.