Headlines
Loading...
மாகாண சபை தேர்தலை பிற்போடக்கூடாது ; சுதந்திர கட்சி மத்திய குழு தீர்மானம்..

மாகாண சபை தேர்தலை பிற்போடக்கூடாது ; சுதந்திர கட்சி மத்திய குழு தீர்மானம்..






மாகாண சபை தேர்தலை பிற்போடக்கூடாது என சுதந்திர கட்சி மத்திய குழு தீர்மானித்துள்ளது.

இன்று இரவு ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற சுதந்திரக் கட்சி மத்திய குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வருட இறுதியில் காலம் நிறைவடையும் மாகாண சபைகளுக்கான தேர்தலை பிற்போட்டு அனைத்து மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த அமைச்சரவை தீர்மாணித்திருந்த நிலையில் சுதந்த கட்சி மத்திய குழு இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

குறித்த தீர்மானத்தை அடுத்து தேர்தலுக்கு ஆயத்தமாகுமாறு ஜனாதிபதி சுதந்திர கட்சி மத்திய குழு உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அறிய முடிகிறது.

0 Comments:

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.