
All
Local News
முஸ்லீம் மகளிர் கல்லூரியில் புலமைப்பரிட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு துவாப்பிரார்த்தனை
இம்முறை 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சைக்கு தோற்றவிருக்கும் கொழும்பு பம்பலப்பிட்டி முஸ்லீம் மகளிர் கல்லூரியின் மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட துவா பிரார்த்தனை இன்று கல்லூரி அதிபர் றஸ்மியா அபூபக்ர் அவர்களின் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்கத் தலைவர் பொறியியலாளர் என் .டீ .எம் சிராஜுதீன்,மற்றும் ஏனைய அங்கத்தினர்கள்,பாடசாலையின் ஆசிரியர்கள்,பெற்றோர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர் .
இம்முறை 160 மாணவர்கள் இப்பரீட்சைக்கு தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.